அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அதற்குக் காரணமாக சொல்லப்பட்டது விடாமுயற்சி பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் அது சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனத்திடம் முதலிலேயே அதிகாரப்பூர்வமாக கதை உரிமையைப் பெறவில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனமான பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கேட்டு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் சொல்லப்பட்டது.