இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth
புதன், 1 ஜனவரி 2025 (16:26 IST)
பிகில் பட புகழ் இந்துஜா தனது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து பெரும் புகழை சம்பாதித்தார். இதனையடுத்து பல முன்னணி இயக்குனர்கள் இந்துஜா அணுகி வருகிறார்கள். இந்நிலையில் சமீபகாலமாக உடல் எடை அதிகமாகிக் காணப்பட்ட இந்துஜா இப்போது ஒல்லியான தோற்றத்துக்கு மாறி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அது கவனம் பெற்றுள்ளது.

கருப்பு நிற உடை அணிந்து சூரிய ஒளியில் பிரகாசிக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by I N D (@indhuja_ravichandran)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்