தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!
புதன், 1 ஜனவரி 2025 (16:21 IST)
படங்கள் நடித்து பெயர் வாங்காத நடிகைகள் சிலர் கவர்ச்சி காட்டி பேமஸ் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது அழகான மஞ்சள் நிற உடையில் கார்ஜியஸ் அழகில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் குவித்துள்ளனர் ரசிகர்கள்.