சொக்கி இழுக்கும் அழகு... சேலையில் வாலிப வட்டத்தை வளைத்த அனன்யா பாண்டே!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (08:52 IST)
நடிகை அனன்யா பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
இந்தி சினிமாவின் வாரிசு நடிகையான அனன்யா பாண்டே கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் -2 என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.  இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான  பிலிம்பேர் விருது கிடைத்தது. 
 
இவர் அடுத்தடுத்து, பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். விஜய் தேவரக்கொண்டாவுடன் லைனர் படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். இந்நிலையில் தற்போது சேலையில் ஸ்லிம் பிட் அழகை காட்டி அனைவரையும் மயக்கிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ananya

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்