ஐட்டம் நடன புயல் சன்னி லியோன்... பட்டய கிளப்பும் டான்ஸ் வீடியோ!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (20:52 IST)
ஆபாச நடிகையான சன்னி லியோன் தான் பட்ட அவமானத்தால் அந்த துறையில் இருந்து வெளியேறி சமூகத்தில்  நல்ல மனிதராக ஜொலித்து கொண்டிருக்குகிறார். பல்வேறு எதிர்ப்புகளை மீறி அவர் இன்று பாலிவுட் சினிமாவில் மிகச்சிறந்த நடிகையாக பாராட்டப்பட்டு வருகிறார். 
 
ஆட்டம் டான்ஸ், கவர்ச்சி ரோல் என கிடைப்பதை தவறவிடாமல் நடித்து புகழ் பெற்று வருகிறார். இந்நிலையில் பாலிவுட் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு கிளாமர் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்