கவர்ச்சி கண்ணு கூசுது... டூ பீஸ் உடையில் படுத்து புரளும் ராதிகா ஆப்தே!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (19:55 IST)
டஸ்கி ஸ்கின் அழகில் இஷ்டத்துக்கும் கவர்ச்சி காட்டிய ராதிகா ஆப்தே!
 
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
 
முன்னணி நடிகையாக இருந்தும் கூட அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் ராதிகா ஆப்தே தற்போது டூ பீச் உடை அணிந்து கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கிளாமரை இறக்கிவிட்டு கிறுகிறுக்க வைத்துள்ளார். 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radhika (@radhikaofficial)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்