அப்போது பேசிய கங்கனா மும்பையில் என் அலுவலகம் இடிக்கப்பட்ட போது நான் தலைவி படத்தில் நடிக்க கிளம்பிக் கொண்டு இருந்தேன். படத்தில் நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்படும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது நான் ஜெயலலிதா அனுபவிப்பதை நானும் அனுபவிப்பது போல உணர்ந்தேன் எனக் கூறியுள்ளார்.