திகட்ட திகட்ட கிளாமர் காட்டும் திஷா பதானி - வீடியோ!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (16:17 IST)
நடிகை  திஷா பதானி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!
 
பாலிவுட் நடிகையான திஷா பதானி ஒவ்வொரு படத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் ஏத்தி காட்டுவார். 
 
தெலுங்கு திரைப்படமான லோஃபர் மூலம் தனது நடிப்பை தொடர்ந்தார். அதன் பிறகு பாலிவுட்டில் வெளியான எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் உலக புகழ் பெற்றார்..
 
தொடர்ந்து இந்தியில் சூப்பர் ஹிட் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கிளாமர் காட்டும் அவர் தற்போது கவர்ச்சி உடையணிந்து ஹாட்டான வீடியோ வெளியிட்டு அனைவரையும் கிறங்க வைத்துள்ளார். வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்