கடல் அலையில் கண்ணாடி மாதிரி தெரியும் கவர்ச்சி அபிராமி !

திங்கள், 6 மார்ச் 2023 (11:28 IST)
நடிகை அபிராமி வெங்கடாச்சலம் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
தமிழ் நடிகையான அபிராமி வெங்கடாச்சலம்  தமிழ், தெலுங்கு திரையுலகில், வலைத் தொடர்களில் முக்கியமாக நடித்துள்ளார். 
 
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 3 இல் பங்கேற்றார். தமிழ் திரைப்பட உலகில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் மூலம் புகழ்பெற்றார்.
 
தொடர்ந்து திரைப்படம், நடிப்பு என பிசியாக இருந்து வரும் அவர் தற்போது பீச்சில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்து சொக்கி இழுத்துவிட்டார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhirami Venkatachalam

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்