அதிதி ராவ்வின் முன்னாள் கணவர் பிரபல நடிகையுடன் திருமணம்!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (16:34 IST)
அழகிய நடிகையான அதிதி ராவ் இந்தி சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் அதிதி ராவ். தமிழில் காற்று வெளியிடை, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.
 
இவர் பாலிவுட் நடிகர் சத்யதேவ் மிஸ்ராவை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது அதிதி ராவ் நடிகர் சித்தார்த்தை காதலித்து வருகிறார். இந்நிலையில் அதிதியின் முன்னாள் கணவர்  சத்யதேவ் மிஸ்ரா ஹிந்தி நடிகை மசாபா குப்தாவை காதலித்து இன்று திருமணம் செய்துக்கொண்டார் . 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்