கவர்ச்சி தான் பேசுது... ஆர்மி Dress'ல அனைவரையும் ஈர்க்கும் பார்வதி நாயர்!

வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (12:04 IST)
நடிகை பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் Structure லுக் போட்டோஸ்!
 
நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் அருண் விஜய்யின் அழகான மனைவியாகா நடித்து அறிமுகமானவர் மலையாள நடிகை பாரவ்தி நாயர். அதன் படம் இருக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது.
 
அதன் பிறகு  உத்தம வில்லன் , நிமில் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். கவர்ச்சி அழகு மட்டும் காட்டி நடிப்பில் கோட்டை விட பார்வதி நாயருக்கு மார்க்கெட் கிடைக்கும் போக வித விதமான மாடர்ன் உடையில் கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது Structure தூக்கலாக காட்டும் ஆர்மி  உடையில் ஹாட்டான ஷேப்பு காட்டி அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்