ரிஷபம்-தோற்றம்
ரிஷப ராசிக்காரர்களின் கைகள் தடித்து காணப்படும். கை விரல்கள் சிறியதும், பெரியதுமாக இருக்கும். பெரிய விரலை விட மோதிர விரல் நீண்டு காணப்படும். இவர்களது நாக்கில் உண்மை இருக்கும். எதைச் சொன்னாலும் பலிக்கும்.

ராசி பலன்கள்