ரிஷபம்-குணம்
ரிஷப ராசியில் பிறந்தவர் தாழ்வு மனப்பான்மை கொண்டவர். குணங்களின் அடிப்படையான குணம். பேராசை, நற்பண்பில்லாத, தீயகுணங்களை உடையவர், ஐம்புலன்களையும் அடகக் முடியாதவர், கடவுள் நம்பிக்கை, பிடிவாதம், பரந்த மனம், நிம்மதியற்ற மனம், பூமியிலிந்து உருவாக்கப்பட்ட சூட்டைப் போல் இவர்களின் குணம் அமைந்துள்ளது. இவர்களின் தற்போதிய குணம், நற்பண்பில்லாத பிடிவாதம், தீயகுணங்களை உடைய, கற்பனை, ஆசைகளை வைத்துக் கொண்டு இவர்கள் சாதிப்பர்.

ராசி பலன்கள்