மலைப்பாம்புகளுடன் டான்ஸ் ஆடிய வாலிபர்…

Webdunia
திங்கள், 2 மே 2022 (22:54 IST)
இந்தோனேஷியாவில் பெரிய மலைப்பாம்புகளுடன் நடனமாடியுள்ளார்.

பாம்பை பார்த்தால் படை நடுங்கும் என்பார்கள். ஆனால், இந்தோனேஷியாவை   சேர்ந்த ஒரு வாலிபர், ஆளையே விழுங்கும் திறன் கொண்ட2  பெரிய மலைப்புகளைத் தன் தோளிப் போட்டுக்கொண்டு நடன மாடியுள்ளார்.

இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. சுமார் 20 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்புகளுடன் அவர் நடனமாடியதைக் கண்டு பார்வையளர்கள் பீதி அடைந்தனர். அவர் டான்ஸ் ஆடும்போது, ஒரு மலைப்பாம்பு அவரை விழுங்க முற்பட்டதாகவும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் லைக்ஸ் பெற இளைஞர்கள் எத்தனையோ வழிமுறைகளைப் பின்பற்றுகையில் வாலியர் தன் உயிரை பிணையம் வைத்து இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்