இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லிசா டென்னிஸ் என்ற பெண், ஒரு நிமிடத்தில் 923 டைல்ஸ் பலகைகளை உடைத்து சாதனை படைத்துள்ளார்.
இவரின் கணவர் க்ரிஸ் பிட்மேன் 51.08 நொடிகளில் 1000 டைல்ஸ் பலகைகளை உடைத்த ஆண் என்ற சாதனைக்கு உரியவர் ஆவார். அவரின் மனைவி லிசா சமீபத்தில் ஒரு நிமிடத்தில் 923 டைல்ஸ் பலகைகளை உடைத்து சாதனை புரிந்துள்ளார்.
இதற்கு முன் லிசா 83.98 நொடிகளில் 1000 டைல்ஸ் பலகைகளை உடைத்து சாதனை புரிந்துள்ளார். தற்போது ஒரு நிமிடத்தில் 923 டைல்ஸ் பலகைகளை உடைத்துள்ளார்.