முதலை வாய்க்குள் தலையை விட்ட பராமரிப்பாளர்: அதிர்ச்சி வீடியோ!!

Webdunia
சனி, 17 ஜூன் 2017 (11:02 IST)
மிருகக்காட்சி சாலை ஒன்றில் மக்க்களை கவருவதற்காக முதலை பராமரிப்பாளர் ஒருவர் தனது தலையை முதலையின் வாயில் விட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


 
 
முதலை பராமரிப்பாளர் ஒருவர் நுதலையின் வாயிக்குள் தனது தலையை விட்டு மக்களின் கவனத்தை ஈற்கிறார். ஆனால், எதிபாராத விதமாக அந்த முதலை அவரை தாக்கியது.
 
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இதோ அந்த வீடியோ உங்களுக்கு...
 
அடுத்த கட்டுரையில்