2 ஆயிரத்துக்கு சாப்பிட்டு பல லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (23:13 IST)
சாப்பிட்ட பில் தொகையை விட பல மடங்கு அதிகமாக டிப்ஸ் கொடுத்து உலகத்தையே ஆச்சர்யத்தில் முழ்கடித்துள்ளார் ஒரு நபர்.

அமெரிக்காவில் உள்ள நியூ ஹெம்ப்ஹைர் பகுதிடில் இயங்கிவரும் ஹோட்டலில் சாப்பிட்ட ஒரு நபர்,  ரூ.2815 பில் தொகைக்கு ரூ.11 லட்சம் டிப்ஸாக கொடுத்து எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளர்.

கொரொனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் போது எப்போதும் போலவே ஹோட்டலில் ஊழியர்கள் பணியாற்றி வருவதால் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த அதிகத் தொகை டிப்ஸ் ஆக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்