இந்திய ரிசர் வங்கியால் வெளியிடப்பட்ட விடுமுறைப்பட்டியலில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் வழக்கமான 6 விடுமுறைகளும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் 6 விடுமுறை நாட்களைத் தவிர பக்ரீத் அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.