விலங்குகளின் தோலால் ஆன ஆடைகள் வடிவமைக்கவில்லை - விக்டோரியா பெக்காம்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (19:13 IST)
பிரபல முன்னாள் கால்பந்தாண்ட வீரரின் மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான விக்டோரியா பெக்காம் , விலங்களின் தோலில் இருந்து இனிமேல் தான் ஆடைகள் வடிவமைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள பிரபல பேஷன் ட்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை இனிமேல் விலங்குகளின் உடல் பாகங்களை பயன்படுத்த வேண்டாம் என பீட்டா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
 
இதை விக்டோரியா பெக்காம் இனி விலங்குகளின் உடல் பாகங்களை பயன்படுத்தி பேஷன் பொருட்களை தயாரிக்க போவதில்லை என  தெரிவித்திருகிறார். இதற்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்