குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோருக்கும் தண்டனை… சீனாவில் புதிய சட்டம்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:54 IST)
சீனாவில் வர உள்ள புதிய சட்டத்தில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை பெற்றோர் செலவிட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட உள்ளது.

விரைவில் இந்த சட்ட வரைவை அந்நாட்டு நாடாளுமன்றம் ஆலோசனை செய்ய உள்ளது. இந்த சட்டத்தின் படி, குழந்தைகளோடு பெற்றோர் விளையாடுதல், உடல் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோருக்கும் தண்டனை வழங்கப்படும். குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கும் வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்