69 குழந்தைகள் பெற்றெடுத்த பெண் 40 வயதில் மரணம்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (18:37 IST)
69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் காசாவில் காலமானார். இதை அவரது கணவர் உறுதி செய்தார்.


 

 
இந்த பாலஸ்தீன பெண் தனது 69வது குழந்தை பெற்றெடுத்த பின் உயிரிழந்தார். 40 வயதில் 69 குழந்தைகள் பெற்றெடுத்த முதல் பெண்மணி. இவர் காசாவில் உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது கணவர் உறிதி செய்தார்.
 
இதற்கு முன் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 69 குழந்தைகளை பெற்று சாதனை படைத்தார். உலகிலே அதிக குழந்தை பெற்றெடுத்த பெண் என்ற புகழ் பெற்றவர். 
அடுத்த கட்டுரையில்