14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 47 வயது நபர் கைது

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (06:01 IST)
லண்டனில் உள்ள ஹார்லி தெருவில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாயாரை எதிர்நோக்கி காத்திருந்தார். தாயார் வெகுநேரம் வராததால் பயத்தில் அழத்தொடங்கினான்.



 
 
அந்த சிறுவனுக்கு 47 வயது நிக்கோலஸ் என்பவர் ஆறுதல் கூறி அருகில் இருந்து டாய்லெட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கேயே அந்த சிறுவனை அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது.
 
இந்த குற்றம் வெளியே தெரிய ஆரம்பித்தவுடன் போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதால் நிக்கொலசுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நில்லோகசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்