நாசா கெப்ளர் தொலைநோக்கியின் மூலம் 104 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.
நாசா மையம், கெப்ளர் தொலைநோக்கியின் மூலம் ‘கே–2 மிஷன்’ எனும் புதிய கிரகங்களைத் தேடும் ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதன் மூலம் இதர நட்சத்திரங்களை வலம் வரும் 104 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றில் 4 கிரகங்கள் பூமியைப் போன்ற தன்மையுடன் இருப்பதும், 2 கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறுகள் நிறைய இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்