சாலையில் வேகமாக ஸ்கேட்டிங் செய்த நபர்... கார் மோதி... என்ன ஆச்சு வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (21:07 IST)
உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில், வெளிநாட்டில் ஒரு இளைஞர் காலில் ஸ்கேட்டிங் சக்கரத்தை கட்டி, காதில் ஹெட்செட் மாட்டி பாட்டுக் கேட்டபடி அதிவேகமாக சென்றார்.
 
அவரை ஒரு கேமரா பின் தொடர்ந்தபடி இருந்தது. அப்போது குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரி இருந்து, ஒருவர் கதவை திறக்க... அதை சற்றும் எதிர்பாராத ஸ்கேட்டிங் செய்த நபர், அந்தக் கார் கதவில் அடித்து , சுவற்றில் மோதி, படிக்கட்டில் விழுந்தார். நல்லவேளை அந்த இளைஞருக்கு எதுவும் ஆகவில்லை. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்