இம்மாதிரி சமூக அக்கறை கொண்ட இவர்களின் மீது சமீபகாலமாகவே தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள 38 உறுப்பு நாடுகளில் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடந்த வண்ணம் உள்ளன. அது தவிர்க்கப்பட வேண்டும் .’இம்மாதிரி சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்’ இவ்வாறு அவர் பேசினார்.