சீமராஜா ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா!

வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (18:35 IST)
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா'  திரைப்படம்  வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  சமந்தா  நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், சூரி, நெப்போலியன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



இந்த படத்தின் காலை 5 மணி சிறப்பு காட்சிகள் வியாழக்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டது. படத்தை காண ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  இந்நிலையில்

ஆனால் திட்டமிட்டபடியே மற்ற 550 காட்சிகளும் திரையிடப்பட்டன. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளில் ரூ.13.5 கோடி வசூல் செய்து 'சீமராஜா' சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

சீமராஜா நல்ல காமெடியாக இருப்பதாக விமனர்சனங்கள் வருகின்றன.  இதனால் இன்னும் சில நாட்களுக்கு   பல திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சியாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிரிபபு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்