அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (23:54 IST)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்தியை அமைச்சரவையில்  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17% லிருந்து 28% உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி  அரசுத்துறை சார்ந்து பணியாற்றிவரும்,  செயலாற்றிவரும் அனைவருக்கும் அகவிலைப்படி,  17% லிருந்து 28% ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்