இம்ரான்கானின் முன்னாள் மனைவியை மணக்கின்றாரா பிரபல நடிகர்?

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (21:10 IST)
முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவியை பாகிஸ்தானின் பிரபல நடிகர் ஒருவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஹெலன் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் வெறும் பத்து மாதத்தில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
 
இந்நிலையில் தற்போது 45 வயதாகும் ஹெலன் பிரபல நடிகர் மிர்ஸா பிலான் என்பவரை திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.
 
 தற்போது அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மிர்ஸா அமெரிக்காவிலேயே எளிமையாக திருமணத்தை நடத்தியுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்