கண்டதும் காதல்...பேரன்கள் சம்மதம்...... பெண்ணை மணந்துகொண்ட 77 வயது முதியவர்

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (20:42 IST)
மத்திய `பிரதேச மாநிலத்தில் 55 வயது பெண்ணை 70 வயது முதிய்வர் திருமணம் செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 70 வயதுடைய ஒரு முதியவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதேபோல் 55 வயதுடைய பெண்ணும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இரண்டு பேரும் அடுத்தடுத்து படுக்கைகளில் சிகிச்சை பெற்று வந்ததால் இருவரும் பழகியுள்ளனர். பின்னர் இது காதலாக மாறியது.
பின்னர், சிகிச்சை முடிந்து தனது வீட்டிற்குச் சென்ற முதியவர் தனது மகன்கள் மற்றும் பேரக்குழந்ந்தைகளின் அனுமதி பெற்று,  அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்