’’கமலா’’ என்ற பெயர் இருந்தால் இலவச எண்ட்ரீ...மக்கள் மகிழ்ச்சி

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (16:37 IST)
அமெரிக்கா நாட்டின் 46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுள்ளார். துணைஅதிபராக  தமிழக வம்சாவளியைச் சார்ந்த கமலாஹாரிஸ் பதவியேற்றார்.

இதனால் ஒட்டுமொத்த இந்தியர்களும்  மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணைஅதிபர் என்ற சாதனை நிகழ்த்தியுள்ள அவர், அடுத்து அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவிவகிக்க வேண்டுமென விரும்புகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபராகப்பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸுக்கு  மரியாதை செலுத்தும் வகையில் வொண்டர்லா தீம் பார்க்  நிறுவனம் கமலா என்று பெயர் உள்ளவர்களுக்கு இலவச எண்ட்ரீ என அறிவித்துள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்