உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் 306 வாக்குகள் பெற்று பெரும்பாலான இடங்களில் வென்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 46 வது அதிபராகப் பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார்.