குத்துச்சண்டை போட்டியில் மனிதரோடு மோதும் கங்காரு : கலக்கல் வீடியோ

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (12:24 IST)
குத்துச்சண்டை போட்டியில் மனிதரோடு, ஒரு கங்காரு மோதும் அசத்தல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வலம் வருகிறது.


 

 
பொதுவாக, இரு கங்காருகள் சண்டையிடும் போது, தனது முன்னங்காலை தூக்கி நிமிர்ந்து, மனிதர்கள் போலவே சண்டையிடும். அதை சிலர் பார்த்திருக்கலாம்.
 
ஆனால், ஒரு கங்காருவும், மனிதரும் குத்துச்சண்டை போட்டியில் மோதும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மனிதரை போலவே கங்காரு சண்டையிடும் அந்த அசத்தல் வீடியோவை நீங்களும் பாருங்கள்....
 
அடுத்த கட்டுரையில்