சமூக வலைதளங்களில் ஆதிக்கம் தற்போது மிகுந்து காணப்படுகிறது. அதனால், உலகில் ஒரு இடத்தில் நடப்பது அடுத்த நொடியே உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளுக்கும் மக்களுக்கும் பரவுகிறது.
இந்நிலையில் டுவிட்டர் வாசியான, ராபர்ட் டி நீரோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் நீங்கள் உங்களது பேய்களுடம் சண்டை போட வேண்டுமா ? நான் எனது பேய்களுடன் என பதிவிட்டுள்ளார்.
ஆனால், சும்மா சொல்லக் கூடாது பேய்கள் மாதிரி எலும்புக்கூடு போல் உள்ள பொம்மைகளுடன் செம டான்ஸ் ஆடுகிறார் கலைஞர் ஒருவர். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.