மகனின் பல்லை ஹெலிகாப்டரின் உதவியால் பிடுங்கிய தந்தை- வீடியோ

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (12:08 IST)
ஆடிக் கொண்டிருந்த மகனின் பல்லை ஹெலிகாப்டர் உதவியுடன் பிடிங்கினா பாசக்கார தந்தை.



அமெரிக்காவை சேர்ந்தவர் ரிக் ரஹிமின். ஹெலிகாப்டர் பைலட்டான இவரது மகன் பல் ஒன்று ஆட்டத்தால் அவதியுற்றான். இதனைக்க் கண்ட ரஹிமின் டாக்டரிடம் அழைத்து போகாமல் ஹெலிகாப்டர் உதவியுடன் பல்லை பிடுங்க முடிவு செய்தார். அதன்படி மகனின் வாயில் பாதிக்கப்பட்ட பல்லின் நுனியில் கயிறை கட்டினார். கயிறின் மறுமுனையை ஹெலிகாப்டரில் கட்டியபின், ஹெலிகாப்டரை மெதுவாக பின்னோக்கி நகர்த்தினார். அப்போது சிறுவனின் பல் பெயர்ந்தது. அதனை வீடியோவாக சமூக  வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக...
அடுத்த கட்டுரையில்