தாவூத் இப்ராஹீமுக்கு கொரொனா தொற்று உறுதி!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (23:00 IST)
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமானவரும் நிலழுலக தாதாவுமான தாவூத் இப்ராஹீமுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் உள்ள ராணுவ கராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் , தாவூத்தின் மனைவில் சூபினா ஷெரினுக்கும் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தாவூத்தின் வீட்டில் உள்ள பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்