உலகம் முழுவதும் பரவிய கொரோனா! தடுமாறும் தலைவர்கள்!

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (08:45 IST)
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி விட்டதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ள சூழலில், உலகம் முழுவதும் 3,198 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இன்று தென் அமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா, பராகுவே போன்ற நாடுகளிலும் கொரோனா அறிகுறிகளுடன் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ் மற்றும் மாட்ரிட் போன்ற நாடுகளிலும் கொரோனா தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்த வைரஸுக்கு இன்னமும் மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் இதை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் உலக அரசியல் தலைவர் தடுமாற்றம் கண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்