இரண்டு பெண் உறுப்புகளுடன் மாடல் அழகி

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (16:46 IST)
அமெரிக்க பிரபல மாடல் அழகி கசண்டிரா பேன்க்சன் இரண்டு பெண் உறுப்புகளுடன் அவரது பாலியல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.


 

 
அமெரிக்க மாடல் அழகி கசண்டிரா பேன்க்சன், யூடியுப் சேனலில் பெண்களுக்கான அழகு குறிப்பு தரும் நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார்.
 
அண்மையில் கசண்டிரா பேன்க்சன், அவருக்கு இரண்டு பெண் உறுப்புகள் இருப்பதை வெளிப்படையாக கூறினார். அதோடு அவரது பாலியல் வாழ்க்கை குறித்தும் தெரிவித்தார்.
 
இரண்டு பெண் உறுப்புகள் இல்லை ஒரே உறுப்புதான் உள்ளே இடையில் தடுப்புடன் இரண்டு பகுதிகளாக உள்ளது. அதற்கு இரண்டு கருப்பைகளும் உள்ளன. அனால் ஏதாவது ஒரு கருப்பையில் தான் கரு தரிக்க முடியும் என்றும், இரு கருப்பைகளும் ஒவ்வொரு சிறுநீரகத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார்.
 
மேலும் இதுபோன்ற அமைப்பு உள்ளதால் பாலியல் வாழ்க்கை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார். 
அடுத்த கட்டுரையில்