சர்ச்சை மன்னன் ட்ரம்ப் மீண்டும் ஒரு சர்ச்சை கருத்து

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (17:19 IST)
அமெரிக்காவின் அதிபர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப், கம்யூனிச நாடான கியூபாவில் மக்கள் கம்ப்யூனிச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.


 

 
அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பிரபலம் அடைந்து வருகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபா நாட்டின் தலைவர்களுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
 
கம்யூனிச நாடான கியூபவில் மக்கள் கம்யூனிச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.     
அடுத்த கட்டுரையில்