ஒமிக்ரானை அடுத்து டெல்டாக்ரான்: சந்திக்க தயாராகுங்கள் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (16:54 IST)
கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் ஆகிய வைரஸ்களை அடுத்து புதியதாக டெல்டாக்ட்ரான் என்ற வைரஸ் புதிதாக உருவாகி இருப்பதாகவும் இந்த வைரஸ் ஏற்படும் பாதிப்புகளையும் சந்திக்க தயாராகுங்கள் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது என்பதும் 2021 ஆம் ஆண்டு டெல்டா வைரஸ் பரவியது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா மற்றும் டெல்டாவை அடுத்து இந்த ஆண்டு ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது
 
இந்த நிலையில் கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் ஆகியவைகளை அடுத்து டெல்டாக்ட்ரான்  என்ற புதிய வைரஸ் உருமாற்றமாகி இருப்பதாகும் உலக நாடுகளை நாடுகளில் பரவி வருவதாகவும் இதன் பாதிப்புகளையும் சந்திக்க தயாராகுங்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்