டாப் ஸ்லிப் முதல் பரம்பிக் குளம் வரை

Webdunia
சனி, 29 அக்டோபர் 2011 (14:39 IST)
webdunia photo WD
தமிழ்நாட்டின ் மேற்குப ் பகுதியில ் இயற்கையின ் அரணாகத ் திகழும ் மேற்குத ் தொடர்ச்ச ி மலைகளில்தான ் ஊட்ட ி, கோத்தகிர ி, குன்னூர ், கொடைக்கானல ் ஆகி ய கோட ை சுற்றுலாத ் தலங்கள ் உள்ள ன. இவற்றோட ு ஒப்பிடுகையில ் உயரம ் குறைவா க இருப்பினும ் அழியா த இயற்க ை எழிலுடன ் திகழ்கிறத ு டாப ் ஸ்லிப ்.

தமிழ்நாட்டின ் பசும ை மாவட்டமா ன கோவையில ் தென்னஞ ் சோலைகளுக்க ு இடைய ே செல்லும ் பாதையில ் 30 க ி. ம ீ. பயணித்த ு டாப ் ஸ்லிப ் மல ை வனப ் பகுதியின ் அடிவாரத்த ை அடையலாம ். அங்குள் ள சோதனைச ் சாவடியில ் முழுமையா ன சோதனைக்குப ் ( குடிமக்கள ் கவனிக் க) பின ் மலைப ் பாதையில ் மேலேறத ் துவங்கியதும ே ப ல வ ன விலங்குகளைக ் காணலாம ்.



சிங் க வால ் குரங்க ு, காட்டுப ் பன்ற ி, முள்ளம ் பன்ற ி ஆகிய ன பாதைக்க ு அருகிலேய ே திரிவதைக ் காணலாம ். மலபார ் அணில ் என்றழைக்கப்படும ் பெரி ய வக ை அணில ் - இவர ் ஒர ு மரத்திலிருந்த ு சி ல மீட்டர ் தூரத்திலுள் ள இன்னொர ு மரத்திற்குத ் தாவுவத ை கா ண கொடுத்த ு வைத்திருக் க வேண்டும ். பொதுவா க மரக்கிளையில ் வசதியா க படுத்த ு ஒய்வெடுக்கும ் நிலையிலேய ே இவரைக ் கா ண முடியும ்.

வாகனத்த ை மி க மெதுவா க ஓட்டிச ் செல்லுங்கள ். நமத ு ந(ர) க ர வாழ்க்கையில ் சிட்டுக ் குருவியைக ் கூ ட தொலைத்த ு விட்டுத ் தேடிக ் கொண்டிருக்கும ் நமக்க ு, வண் ண வண்ணமாய ் பறந்த ு திரியும ் பலவகைப ் பறவைகள ் ( ஒன்றின ் பெயரும ் நமக்க ு தெரியவில்ல ை) தரிசனம ் தருவார்கள ். வழிகாட்டுவதைப ் போ ல நமக்க ு முன்ன ே பறந் த செல்லும ் குருவியைப ் போன் ற பறவையின ் வேகம ் பிரமிப்பைத ் தரும ்.

ஒர ு மண ி நே ர மலைப ் பயணத்திற்குப ் பிறக ு ( மீ்ண்டும ் ஒர ு சோதன ை சாவட ி, சோதனையைத ் தாண்ட ி) டாப ் ஸ்லிப்பைத ் தொடுவோம ். நம ் கண ் முன்ன ே விரியும ் பரந் த பசுமைப ் புல்வெள ி. அந்த ி சாயும ் நேரத்தில ் இங்க ு கூட்டம ் கூட்டமா க மான்களைக ் காணலாம ்.

கடந் த 5 ஆண்டுகளில ் டாப ் ஸ்லிப ் வனப ் பகுத ி மிகவும ் கவனமா க பராமரிக்கப்பட்ட ு செழிப்புடன ் உள்ளத ு. ஞெகிழ ி ( பிளாஸ்டிக ்), ஸ்டீரிய ோ இச ை ஆகியவற்றிற்குத ் தட ை செய்த ு விலங்கினங்களின ் நலன ் முழுமையா க பாதுகாக்கப்படுகிறத ு. பரந் த புல்வெளியுடன ் துவங்கும ் இந் த வனப ் பகுத ி இந்திர ா காந்த ி தே ச உயிர ி பரவல ் பூங்காவின ் (National Bio-diversity Park) ஒர ு அங்கமா க உள்ளத ு.

webdunia photo WD
இங்கிருந்த ு 5 க ி. ம ீ. தூரம ் வர ை தமிழ்நாட்டின ் எல்லைக்குட்பட் ட வனப ் பகுதியாகும ். இந் த நீண் ட சாலையில ் காலைப ் பொழுதில ோ அல்லத ு மால ை 4 மணிக்குப ் பிறக ோ அமைதியா க நடந் த சென்றால ் ப ல விலங்குகளைக ் காணலாம ். எக்காரணத்திற்காகவும ் பாதையில ் இருந்த ு இறங்க ி வனப ் பகுதிக்குள ் செல்லாதீர்கள ். சிறுத்த ை, கரட ி, காட்டெரும ை, யான ை உள்ளிட் ட விலங்குகளின ் நடமாட்டம ் இங்க ு மி க அதிகம ்.

webdunia photoWD
டாப ் ஸ்லிப ் பகுதியில ் நுழைந்ததும ே அங்க ு வ ன அலுவலகம ் உள்ளத ு. இந் த வனப ் பகுதியிலேய ே இரவ ு ( கொஞ்சம ் துணிச்சல ் அவசியம ்) தங்கலாம ். அதற்கா ன பாதுகாப்பா ன குடில்கள ் உள்ள ன. டாப ் ஸ்லிப்பிற்க ு வரும ் வழியில ் - ஜமீன ் ஊத்துக்குள ி என் ற இடத்தில ் உள் ள வ ன அலுவலகத்திலும ் இங்க ு தங்குவதற்கா ன குடில ை பதிவ ு செய்துக ் கொள்ளலாம ்.

இரண்ட ு, மூன்ற ு க ி. ம ீ. தூரத்தில ் சாலைய ை ஒட்ட ி அமைந்துள் ள இந்தக ் குடில்களில ் தங்கினால ், மால ை 7 மண ி முதல ் ப ல விலங்குகள ் சுதந்திரமா க உலவுவதைக ் காணலாம ். வனத ் துறையினர ் பயன்படுத்தும ் சக்த ி வாய்ந் த விளக்குகள ் (Focus Lights) இருந்தால ் தூரத்தில ் உலவும ் விலங்குகளைக ் காணலாம ். இரவ ு நேரத்தில ் வெளியில ் இருந்த ு விலங்குகள ை தரிசிக் க முயற்சிப்ப ை ஆபத்தா ன சிக்கலாகிவிடும ், எச்சரிக்க ை.

தமிழ க வனத்துறையினர ் இங்க ு உருவாக்க ி பராமரித்துவரும ் மூலிகைப ் பண்ணைய ை மறக்காமல ் சென்ற ு பாருங்கள ்.

பரம்பிக ் குளம ் நோக்க ி!

டாப ் ஸ்லிப்பில ் துவங்கும ் இந் த வனப்பகுதியின ் பெரும ் பகுத ி கேரளத்தின ் எல்லைக்குட்பட்டதா க உள்ளத ு. 5 க ி. ம ீ. தூ ர சாலைப ் பயணத்திற்குப ் பின ், கேர ள எல்லையில ் அமைந்துள் ள வ ன - சுற்றுல ா அலுவலகத்த ை அடையலாம ்.

webdunia photoWD

இங்கிருந்த ு 30 க ி. ம ீ தூரம ் பயணம ் செய்த ு வனத்தின ் மையத்திலுள் ள பரம்புக ் குளம ் அணைக்கட்ட ை அடையலாம ். இடைப்பட் ட பய ண தூரம ் முழுவதும ் வனம்தான ்!

நீங்கள ் உங்களத ு சொந் த அல்லத ு வாடக ை வாகனத்துடன ் சென்றாலும ், கேர ள வனப ் பகுதிக்குள ் கொண்ட ு செல் ல அனுமதியில்ல ை. எல்லையில ் உள் ள வ ன அலுவலகத்தில ் இருந்த ு இதற்கென்ற ு சேவையில ் உள் ள பேருந்துகளில்தான ் உள்ள ே செல் ல முடியும ்.

இதற்க ு ஒருவருக்க ு ர ூ.30.00 கட்டணம ் வசூலிக்கிறத ு கேர ள வனத்துற ை. அந் த சிற்றுந்தில ் 12 பேர ் வர ை பயணிக்கலாம ். பேருந்தில ் வரும ் வழிகாட்ட ி வனத்தில ் தென்படும ் விலங்குகள ை கண்டவுடன ் வாகனத்த ை நிறுத்த ி சுற்றுல ா பயணிகளுக்க ு விளக்குகிறார ். சத்தம ் எழுப்பாமல ் ( விலங்குகள ை தொந்தரவ ு செய்யாமல ்) பார்க்குமாற ு கேட்டுக ் கொள்கிறார ்.

கேர ள எல்லையில ் இருந்த ு பரம்பிக ் குளம ் செல்லும ் 30 க ி. ம ீ. தூரப ் பாதையும ் அடர்ந் த வனப ் பகுதியாகும ்.

இந் த வனப ் பகுதியில்தான ் வீணா க கடலில ் சென்ற ு கலக்கும ் தண்ணீர ை அணைகள ் கட்ட ி தமிழ்நாட்டிற்க ு திருப்ப ி, அதன ை விவசாயத்திற்கும ் மின்சா ர தயாரிப்பிற்கும ் பயன்படுத்துகிறத ு தமிழ்நாட ு. இதற்கா க கட்டப்பட்டுள் ள அணைகள ே பெருவாரிப ் பள்ளம ், துணக்கடவ ு, பரம்புக ் குளம ் அண ை ஆகிய ன.

பரம்பிக ் குளம ் அணையினால ் தேங்கும ் தண்ணீர ் சுரங்கத்தின ் மூலம ் தமிழ்நாட்டிலுள் ள காடம்பாற ை நீரேற்ற ு மின ் நிலையத்திற்க ு கொண்ட ு செல்லப்படுகிறத ு. கீழ்பவான ி, மேல்பவான ி உள்ளிட் ட குந்த ா நீர ் மின ் திட்டத்திற்குப ் பிறக ு ப ல அணைகள ை கட்ட ி நீர ை திருப்ப ி மின ் தயாரிக்கும ் திட்டம ே பரம்பிக ் குளம ் - ஆழியாற ு - பாண்டிப ் புழ ா நீர ் மின ் திட்டமாகும ்.


webdunia photoWD
பரம்பிக ் குளத்திற்குச ் செல்லும ் வழியில ் வனத்திற்க ு உள்ள ே உள் ள ஒர ு மிகப ் பழம ை வாய்ந் த தேக்க ு மரம ் ஒன்ற ு உள்ளத ு. மி க உயரமா ன, மிகவும ் பருத் த தேக்க ு மரம ் இதுவென்ற ு அறியப்படுகிறத ு. இதன ை வெட் ட முயன்றபோத ு இதிலிருந் த இரத்தம ் வடிந்ததால ் அதன ை அப்படிய ே விட்டுவிட்டதாகவும ், அன்றிலிருந்த ு அம்மரம ் கன்ன ி மரம ் ( மலையாளத்தில ் கன்னிமார ா) என்ற ு அழைக்கின்றனர ். ஆச்சரியத்தில ் ஆழ்த்தும ் இயற்க ை அதிசயம ் இத ு.

கேரளத்தின ் வனப ் பகுதிக்கும ் சென்ற ு தங்கும ் வசத ி உள்ளத ு. இர ு வனப ் பகுதிகளிலும ் வனத்திற்குள ் சென்ற ு வ ர யான ை சவார ி வசத ி உள்ளத ு.

டாப ் ஸ்லிப ் வனப ் பகுதியில ் தமிழ்நாட்டின ் மிகப ் பெரி ய யான ை வளர்ப்ப ு மையங்களில ் ஒன்ற ு உள்ளத ு. இங்க ு 19 யானைகள ் வளர்க்கப்படுகின்ற ன.

சுவராஸ்யமா ன தகவல்களுடன ் அடுத் த வாரம ்... யானைப ் பற்ற ி.


அடுத்த கட்டுரையில்