✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சுவை மிகுந்த வேர்க்கடலை குழம்பு செய்ய !!
Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (14:42 IST)
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - அரை கப் (வேக வைத்தது)
தேங்காய் துண்டுகள் - 2 (விழுதாக அரைத்தது)
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
புளிக்கரைசல் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு அரைத்த தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும். சுவை மிகுந்த வேர்க்கடலை குழம்பு தயார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சுவையான தேங்காய் பால் மீன் குழம்பு செய்ய !!
கறிக்குழம்பு சமைத்து தரவில்லை: மனைவி மீது போலீஸில் புகார் அளித்த ஆசாமி!
மிகவும் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்ய !!
சுவையான கறிவேப்பிலை குழம்பு செய்ய !!
சூப்பரான சுவையில் தேங்காய்ப்பால் இறால் குழம்பு செய்ய !!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!
சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!
உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!
வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?
இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
அடுத்த கட்டுரையில்
பேய்மிரட்டி மூலிகையின் அற்புத மருத்துவ பலன்கள் !!