அற்புத சுவையில் கேரட் அல்வா செய்ய...!! - வீடியோ!!

Webdunia
பாலை நீர் ஊற்றாமல் காய்ச்சி வைக்கவும். மற்ற தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். கேரட்டை மேல் தோல் சீவி துருவிக் கொள்ளவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து துருவிய கேரட்டை மட்டும் சேர்த்து நீர்பதம் வற்ற வதக்கவும். பின் அதில் பால் மற்றும் சீனி  சேர்த்து சுருளும் வரை கிளறவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்