✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது...!!
Webdunia
தேவையான பொருள்கள்:
நெல்லிக்காய் - 1 கப்
மிளகு - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
தனியா - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிதளவு
சீரகம் - அரை ஸ்பூன்
பெருங்காயம் - அரை ஸ்பூன்
புளி - எலுமிச்சையளவு
கடுகு - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயை கழுவி விட்டு கொட்டையோடு அதனோடு மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு, பெருங்காயம், புளி ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
2 இதை 6 குவளை தண்ணீரில் கரைத்து தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் பொடி கலக்கவும். 3 எண்ணெய் காய விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
மருத்துவ குணங்கள்:
* நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி , ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும்.
* பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும்.
* இரத்தத்தை தூய்மையாக்கும், மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் நெல்லிக்காய் ஜாம் செய்வது எப்படி...?
ஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம் செய்ய...!
மருத்துவ பலன்கள் நிறைந்த நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது நல்லது...?
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்...!
மலச்சிக்கலை முற்றிலுமாக குணப்படுத்தும் நெல்லிக்காய்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கண் பார்வை இல்லாத பெற்றொருக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை பாதிக்குமா?
சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்க்குரு பிரச்சனை அதிகம் வருமா?
ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?
அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்! வராமல் தடுப்பது எப்படி?
குக்கரில் சாதம் சமைத்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்..!
அடுத்த கட்டுரையில்
இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா ஏலக்காய்!!