நிலவேம்பு குடிநீர் செய்முறையும் அதன் பயன்களும்...!!

Webdunia
மூட்டு வலியோடு சேர்ந்த காய்ச்சல் (டெங்கு, சிக்கன்குனியா) உள்பட அனைத்து வகை காய்ச்சல்களும் வராமல் தடுக்க உதவும் சிறந்த நிவாரணி. குடல் பூச்சி நீங்கும். உடல் வலுப்பெறும். பித்த அதிகரிப்பைக் குறைக்கும்.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்