'சீதகாதி' செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (11:05 IST)
'நடுவுலக் கொஞ்சம் பக்கத்தை காணோம்' திரைப்படத்தை இயக்கிய   தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடித்து வரும் படம்  'சீதக்காதி'. இது விஜய் சேதுபதியின் 25வது திரைப்படம் ஆகும்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் காயத்ரி சங்கர், பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  பேஷன ஸ்டுடியோ தயாரிக்கிறது. கோவிந்த வசந்தா இசையமைத்து வருகிறார்.
 
அண்மையில் விஜய் சேதுபதியின் முதியவர் கதாபாத்திரத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தொடர்ந்து தற்போது இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வில்லை ஏந்தியடிப பழங்கால மன்னர் போன்ற தோன்றத்தில் காணப்படுகிறார்.. இந்த போஸ்டரை பார்க்கும் போது படம் என்ன கதை என்பதை கணிக்கா முடியாத வகையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்