மதுவை ஒழிக்க அன்புமணியால் மட்டுமே முடியும்: அன்புமணி ராமதாஸ்

Webdunia
திங்கள், 16 மே 2016 (11:22 IST)
மதுவை ஒழிக்க அன்புமணியால் மட்டுமே முடியும் என்று மக்கள் நம்புவதாக அன்புமணி ராமதாஸ் கூறினார்.

 
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாமக கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினர் திண்டிவனம் தொகுதியில் வாக்களித்தனர்.
 
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், இலவசம், மது ஆகியவற்றால் திராவிட கட்சிகள் தமிழகத்தை சின்னா பின்னமாக்கி விட்டனர், மேலும் மதுவை ஒழிக்க அன்புமணியால் மட்டுமே முடியும் என்று மக்கள் நம்புவதாக கூறினார். 
 
  
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்