என் தங்கமே.... வர்ணிக்க வார்த்தை பத்தல - யாஷிகாவின் அழகில் இதயத்தை தொலைத்த ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (20:01 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
 
ஆனால், தற்போது "அட... நம்ம யாஷிகாவா இது என வாய்பிளக்கும் அளவுக்கு செம அழகான உடையில் செதுக்கி வைத்த சிலை போன்று போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு வேற லெவல் வர்ணனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த சூப்பர் கியூட் போட்டோ இன்ஸ்டவாசிகளை மெய்மறக்க செய்துவிட்டது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்