ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். புலி படத்தில் அம்மாவாக நடித்ததாலோ என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தற்போது IPC 376 என்ற ஆக்ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் .
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே எப்போதும் இல்லாத அளவிற்கு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தம்மாத்துண்டு சட்டையில் கொஞ்சம் இடுப்பு கொஞ்சம் முன்னழகு தெரியும்படி கிளாமராக போஸ் கொடுத்து இணையத்தை அதிரவைத்துள்ளார்.