இது சமம்ந்தமாக நிறைய இயக்குனர்கள் ரஜினியை சந்தித்துக் கதை சொல்லி வருகின்றனர். அதன் இறுதிப் பட்டியலில் இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் தெலுங்கு இயக்குனர் விவேக் ஆத்ரேயா ஆகியோர் உள்ளதாக சொல்லபடுகிறது. இவர்கள் இருவரும் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்துள்ளதாகவும் இருவரில் ஒருவரின் இயக்கத்தில் அடுத்து நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.