யார் ரியல் தளபதி ? ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு இடையே போட்டி

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (19:02 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினி. அவருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அரவிந்த் சாமி ஆகியோரின் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த எண்பதுகளில் வெளியான படம் தளபதி. இப்படம் தான் கேரளா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை செய்த படம் என்றும் அதானல் ரஜிதான் ரியல் தளபது என்று ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் தளபதி என்ற பெயரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

அதேபோல் உண்மையான தளதி விஜய் தான் என அவரது ரசிகர்கள் விஜய்யின் படங்களையும் புகைப்படங்களையும் ட்ரோல் செய்து டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் சூப்பர் ஸ்டார் சீனியர் நடிகர் அவரது படங்கள் வசூல் செய்து சாதனை செய்ததுபோல் இன்று விஜய்யின் படங்கள் சாதனை செய்வதாகப் பதிவிட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்